ஏன் வந்தேன்?


நான் ஏன் இங்கு வந்தேன்  என்று கொஞ்சம் யோசித்து பார்த்தால் எனக்கு கொஞ்சம் சிரிப்பு மொக்கையாக தான் இருக்கிறது.
                                                                         
கொஞ்சம் யோசித்து பார்க்கும்போது பல காரணம் என் ஞாபகத்துக்கு வருகிறது இன்றும் என் கிராமத்து திண்ணையில் என் தாத்தாவிடம் கேட்ட கதைகள் நான் படித்த பள்ளிகள் என்னை வளர்த்தவர்கள் அனைத்தையும் சிந்திக்கும் பொது நான் கேட்டவைகள் பார்த்தவைகள் உணர்தவைகள் எல்லாமே எனக்கு சொல்லியது ஒன்று தான் நான் பெற்றதை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அதை தான் நான் இங்கு செய்ய போகிறேன் .

Comments