Skip to main content

Posts

Featured

தீராத தேனீர் கணக்கு

    அன்று காலை நான் இரண்டு SP டீ வாங்கி வைத்திருந்தேன் . ஒண்ணு எனக்கு . இன்னொண்ணு , இன்னும் தீராத ஒரு கணக்குக்கு .    அந்தக் கணக்கு எப்படி ஆரம்பிச்சுதுன்னு சொல்லணும்னா , எனக்கு நாங்க்க அண்ணா நகர் பன்னிரெண்டாவது அவென்யூவில உள்ள " Rise Up Study Hall"- படித்த காலத்தில் அங்கு 24 மணி நேரமும் திறந்து இருக்கும் ஒவ்வொரு நாளும் காலைல 7 மணிக்கு தான் படிக்க எல்லாரும் வர ஆரம்பிப்பாங்க அந்த ஹால் . எண்பது சீட்டு நாலு ஏசி , என்னோட சீட்டுக்கு முன்னாடி ஒரு போர்டு — அதுல "Today's Motivation" - ன்னு   சிக்கன் பிரியாணி   ன்னு எழுதி வச்ச என் கையெழுத்து , தினமும் மாறிகிட்டே இருக்கும் உணவு வகைகள் . நான் Motivation னோட படிக்கிறதுக்காக எனக்கு புடிச்ச உணவுகளை எழுதுவது வழக்கம் நான் உணவு பாதுகாப்பு துறையில் - ல ஏற்கனவே வேலையில் இருக்கிறவன் .   அரசு உணவு பகுப்பாய்வதில் ஏழு வருஷம் ஆகுது . ஆனா அது போதாது - ன்னு தோணும் ஒரு நாள் வரும் இல்லையா   அந்த நாள் எனக்கு முப்பத்தி மூணு வயசுல வந்துது . Group...

Latest posts