என்னை பற்றி

வணக்கம் அன்பர்களே ,
                                                              நான் ராஜேஷ் இது என்னுடைய வீட்டில் அழைக்கும் பெயர் நான் இந்த பதிவுலகத்தில் எனக்கு பிடித்தவைகள் என்னை பாதிதவைவைகள் நான் ரசித்தவைகள் என்னுடைய நண்பர்கள் அனுபவங்கள் நான் கண்டவை கேட்டவை அனைத்தையும் உங்களுடன் பகிர போகிறேன் ஆனால் என்னுடைய பதிவுகள் அனைத்துமே சுத்தமான வெங்காரம் போல் இல்லாமல் கொஞ்சம் தேன் கலந்த மருந்தாகவும் இருக்கும் இப்பதிவுலகத்தில் நான் என்னுடைய பள்ளி கல்வி அனுபவங்களையும் அவ்வப்போது சிறு சிறு பதிவுகளாகவோ பகிர்வேன் எனக்கு உங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டுகிறேன் ....

Comments