என் பதிவுகள்
இந்த
வலை
உலகத்திற்கு வந்த
பொழுது
இப்படி
ஒரு
உலகம்
என்னை
ஆச்சரிய படுத்தியது பல
பதிவுகள் பல
செய்திகள் பல
பகிர்வுகள் என்று
மேலும்
பல
,பல,
என்று
சொல்லிகொண்டே போகலாம் அவளவு
விஷயங்களை எனக்கு
சொல்லியது முதல
வீட்டுல நெட் connection
வந்தப்ப நான்
இந்த
வலைபதிவுகளை மிகவும் ரசித்தேன் அப்பறம் போக
போக
என்னுளளும் இந்த ஆர்வம்
கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டது அது
தான்
இந்த
வலைபதிவிற்கு காரணம்
so நான்
என்ன
சொல்லவரேன்ன நான்
பார்தைவைகள் ,கெட்டவைகள், ரசித்தவைகள், அனுபவித்தவைகள் எல்லாத்தயுமே உங்களிடம் பகிர
போகிறேன் ஆனால்
நான்
சொல்வதில் எவ்வளவு உண்மை
எவ்வளவு கற்பனைகள் எவ்வளவு நான்
போடுகிற பிட்டுகள் என்பது
எனக்கு
மட்டுமே தெரிந்து உண்மை
(சத்தியமா BOSS) ஏனா என்னைக்குமே உண்மைக்கு அவ்வளவா மதிப்பு இருக்காது ஏன்
for example கசப்பான மருந்த
யாரும்
அவ்ளோ
சீக்கரம் குடிக்க முடியாது but அதுல
கொஞ்சம் தேனோ
இல
இனிப்பு சேர்த்தால் எல்லாருக்கும் பிடிக்கும் . அதே
தான்
நானும்
செய்ய
போறேன்
பதிவர்களே என்னை
வழி
நடத்துங்கள் எல்லா
புகழும் இறைவனுக்கே ....
Comments
Post a Comment