முதல் முத்தம் -2



                                   அது சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளி தன் மகனை +1ல் சேர்பதற்காக ரிச்சர்ட் ன் பெற்றோர் வந்திருந்தனர் .அவர்களுக்கு தன் மகனை நினைக்கும் பொது மிகவும் பெருமிதமாக இருந்தது.

                        ஆனால் அவன் அப்பாவோ எப்போதும் போல வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தார் அவன் பிளஸ் 1 ல் முதன் முதலாக விடுதியில் தங்கி படிக்க போகிறான் அவனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தான் பீஸ் கட்டி முடித்து விட்டு அவன் விடுதியில் விட்டு வந்தனர் அவன் பெற்றோர்கள் .

                             அதுவரை மகிழ்ச்சியாக இருந்த ரிச்சர்ட் சட்டென்று ஏதோ ஒரு தனி தீவில் இருப்பது போன்ற உணர்வு அது அவனை ஏதோ செய்தது இங்கு நான் எப்படி பழகபோகிறோம் யாருடன் பேசுவது என்று எதுவுமே தெரியாமல் இருந்தான் .

                     ஆனால் அவன் நினைத்தைவிட விடுதி நன்றாக  இருந்தது நண்பர்கள் அவனக்கு easy ஆக கிடைத்தார்கள் அதுவும் இல்லாமல் அவனுடைய மதுரை slang அவனக்கு மிகவும் கைகொடுத்தது சென்னையில் நல்ல தமிழை கேட்காத அவன் சீனியர்கள் அவனுடைய அண்ணே ... என்று அழைக்கும் போதும் சரி அவங்கே இவங்கே என்று கூறும் பொது சரி "ற்" போட்டு குப்பிடும் போதும் சரி அவனுடைய பேச்சினாலயே அவனுக்கு நண்பர்கள் கிடைத்தார்கள் .

                                                      இனி கதை அவன் சொல்வதை போலவே நகரும்

                                                                                  கொஞ்ச நாட்கள் நல்ல தான் போச்சு அப்ப  எங்க இருந்தவந்துசு அன்ஹா HOME SICK ணு தெரியல ஒரு வாரம் எங்க பசங்க லம் ஒரே அழுகை அதுலயும் +1 பசங்க அழுதது எங்க வார்டன் க்கு சுத்தமா பிடிக்கவே இல்ல அதுனால அவர் ஒரு ஒரு வாரம் fulla படம் ,games ணு ஹாஸ்டல் ரொம்ப ஜாலியா போச்சு.

                                                    அது கிறிஸ்டியன் ஸ்கூல் நாள எல்லா கிறிஸ்டன் பசங்களும் தினைக்கும் கோவில்க்கு போகணும் ஆனா எல்லாருமே வரலாம் ஆனா எங்கள்ளுக்கு கண்டிப்பா காலைல எந்திருச்சு கிளம்பனும் இது கொஞ்ச கடுப்பா இருக்கும் .

                                          கொஞ்ச நாள் இது செட் ஆகா கஷ்டமா இருந்துச்சு வாரநாட்கள் ல இலும் இழுத்துபோத்திக்கிட்டு தூங்குற படிக்க போற பசங்கலாம் ஞாயிற்று கிழமை ஆனா டான்னு கோவில்க்கு கிளம்புவங்கி முதல எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்துச்சு அப்பறம் போக போக தான் புரிஞ்சுச்சு ............

Comments