சாதி/மத வெறியை நம்/மக்கள் மனத்தில் இருந்து அகற்ற முடியுமா ?
சமிபத்தில் இளவரசன் திவ்யா சாதி பிரச்சனைகள் என் மனதில் பல கருத்துகளை விதைத்தது
இதை முன்னிட்டு நான் முக நூலில் கூட ஒரு சிறு கிச்சை பதிவு செய்திருந்தேன்
"சாதிக்கு போராடாமல்
சாதிக்க போராடினால்
வெல்வது நிச்சயம் "
என் பார்வையில் சாதி என்ற ஒன்றை நான் இப்படி ஒரு தக்கதி ஏற்படுத்துமா என்று எதிர் பார்க்கவில்லை அதை தடுக்க இளைய தலைமுறையினர் எதாவது செய்ய வேண்டும் அதற்கான சிறு முயற்சி தான் இது ..
சாதி/மத வெறியை நம்/மக்கள் மனத்தில் இருந்து அகற்ற முடியுமா ?
முடிந்தவரை நம் நண்பர்களுடன் பகிறுங்கள் ...

பதில் : முடியும் ! காந்தி,பெரியார்,அம்பேத்கர்,மார்க்சிய நூல்களைப் படிக்க ஆரம்பியுங்கள்.
எங்கு கிடைக்கும் ?
பதில் :
பெரியார்,அம்பேத்கர்,மார்க்சிய நூல்களுக்கு
http://padippakam.com/index.php?option=com_sectionex&view=category&id=78&Itemid=122
மார்க்சிஸ்ட் இணையத் தொகுப்பகம் http://www.marxists.org/tamil/
பெரியாரின் நூல்கள் + குடியரசு தொகுப்பு(1925-1938) https://docs.google.com/folder/d/0BzfUmo1CVqraOGJlOTVmM2YtNGZmMS00MDMyLWJmODMtNDI5MDAwYTU2ZmIx/edit?hl=en#
Dr. Ambedkar : Life and Mission - Dhananjay Keer http://www.new1.dli.ernet.in/ambedkar/4990010057896/0255179.pdf
Collected Works of Dr. B. R. Ambedkar http://drambedkarbooks.wordpress.com/dr-b-r-ambedkar-books/
Gandhi E-Books http://www.mkgandhi.org/ebks/gandhiebooks.htm
Collected Works of Gandhi http://www.gandhiserve.org/e/cwmg/cwmg.htm
தமிழில் படிக்க http://www.gandhitoday.in/
முடிந்தவரை நம் நண்பர்களுடன் பகிறுங்கள் ...
Comments
Post a Comment